(1279) Hindi Sentences That Start From T

Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

501) The pot is made of clay
घड़ा मिट्टी का बना होता है
ghada mittee ka bana hota hai
பானை களிமண்ணால் செய்யப்பட்டது
502) This is a flower garden
यह फूलों का बगीचा है
yah phoolon ka bageecha hai
இது ஒரு பூந்தோட்டம்
503) This is the book I want
यह वह किताब है जो मुझे चाहिए
yah vah kitaab hai jo mujhe chaahie
இந்த புத்தகம் தான் எனக்கு வேண்டும்
504) They live in Washington
वे लंदन में रहते हैं
ve landan mein rahate hain
அவர்கள் லண்டனில் வாழ்கின்றனர்
505) The forests are burning
जंगल जल रहे हैं
jangal jal rahe hain
காடுகள் எரிகின்றன
506) The power failure today
आज बिजली गुल हैं
aaj bijalee gul hai
இன்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது
507) The cobbler makes shoes
मोची जूते बनाता है
mochee joote banaata hai
சக்கிலியன் ( செருப்புகளை தைப்பவன் ) செருப்புகளை தயாரிக்கின்றான்
508) The shouts rent the sky
तालियों ने उड़ा दिया आसमान
taaliyon ne uda diya aasamaan
கரகோஷம் வானைப் பிளந்தது
509) The challenges are many
चुनौतियां बहुत हैं
chunautiyaan bahut hain
சவால்கள் பல உள்ளன
510) The work is at progress
कार्य प्रगति पर है
kaary pragati par hai
வேலை நடந்து கொண்டிருக்கிறது
511) They sit under the tree
वे पेड़ के नीचे बैठते हैं
ve ped ke neeche baithate hain
அவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறார்கள்
512) There are fleet of ships
जहाजों का बेड़ा है
jahaajon ka beda hai
கடற்படை கப்பல்கள் உள்ளன
513) They were late yesterday
वे कल लेट थे
ve kal let the
அவர்கள் நேற்று தாமதமானார்கள்
514) The court wants evidence
कोर्ट सबूत चाहता है
kort saboot chaahata hai
அந்த நீதிமன்றம் சாட்சியத்தை எதிர்பார்க்கிறது
515) The milk has turned sour
दूध खट्टा हो गया है
doodh khatta ho gaya hai
பால் திரிந்து விட்டது
516) They will clean the road
वे सड़क साफ करेंगे
ve sadak saaph karenge
அவர்கள் சாலையை சுத்தம் செய்வார்கள்
517) The moon rose in the sky
चाँद आसमान में उग आया
chaand aasamaan mein ug aaya
நிலவு வானில் உயர்ந்தது
518) There is no place around
आसपास कोई जगह नहीं है
aasapaas koee jagah nahin hai
சுற்றிலும் இடமில்லை
519) Take me back to the bank
मुझे वापस बैंक ले चलो
mujhe vaapas baink le chalo
என்னைக் கரைக்குக் கொண்டுபோ
520) They will ask a question
वे एक सवाल पूछेंगे
ve ek savaal poochhenge
அவர்கள் ஒரு கேள்வி கேட்பார்கள்
521) They exchanged hot words
उन्होंने गर्म शब्दों का आदान-प्रदान किया
unhonne garm shabdon ka aadaan-pradaan kiya
அவர்களுக்குள் வார்த்தைகள் முத்திவிட்டன
522) They pulled his carriage
उन्होंने उसकी गाड़ी खींची
unhonne usakee gaadee kheenchee
அவை அவனுடைய வண்டியை இழுத்தன
523) The sky above us is blue
हमारे ऊपर का आसमान नीला है
hamaare oopar ka aasamaan neela hai
நமக்கு மேலே உள்ள வானம் நீலமாக உள்ளது
524) They release the convict
वे अपराधी को बरी करते हैं
ve aparaadhee ko baree karate hain
அவர்கள் குற்றவாளியை விடுதலை செய்கிறார்கள்
525) There is nothing to fear
डरने की कोई बात नहीं है
darane kee koee baat nahin hai
பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
Where is the post office?
पोस्ट ऑफिस कहाँ है?
post ophis kahaan hai?
You were not pleased, were you?
आप खुश नहीं थे, है ना?
aap khush nahin the, hai na?
Is it a Tamil film?
क्या यह एक तमिल फिल्म है?
kya yah ek tamil philm hai?
Will you ring me back?
क्या तुम मुझे फिर से बुलाओगे?
kya tum mujhe phir se bulaoge?
How many of whom son?
किसका कितना बेटा?
kisaka kitana beta?