Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases
1726) It was a bright morning in August |
अगस्त की एक उज्ज्वल सुबह थी agast kee ek ujjval subah thee ஆகஸ்டில் அது ஒரு பிரகாசமான காலைப் பொழுது |
1727) I thought of coming to your house |
मैंने आपके घर आने का सोचा mainne aapake ghar aane ka socha நான் உங்கள் வீட்டிற்கு வரலாம் என நினைத்தேன் |
1728) I have learned English since 1986 |
मैंने १९८६ से अंग्रेजी सीखी है mainne 1986 se angrejee seekhee hai நான் ஆங்கிலம் 1986 இல் இருந்து கற்றிருக்கிறேன் |
1729) I was listening to her sweet song |
मैं उसका मधुर गीत सुन रहा था main usaka madhur geet sun raha tha நான் அவளுடைய இனிமையான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன் |
1730) It is about a kilometre from here |
यह यहाँ से लगभग एक किलोमीटर दूर है yah yahaan se lagabhag ek kilomeetar door hai அது இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் ஆகும் |
1731) I will tell you \'why he did it\' |
मैं आपको पक्का बताऊंगा कि उसने ऐसा क्यों किया main aapako pakka bataoonga ki usane aisa kyon kiya அவன் அதை ஏன் செய்தான் என்று நான் உனக்கு நிச்சயமாக கூறுவேன் |
1732) I will negotiate the auto charges |
मैं ऑटो शुल्क पर बातचीत करूंगा main oto shulk par baatacheet karoonga நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன் |
1733) I have cured many deadly diseases |
मैंने कई घातक बीमारियों को ठीक किया है mainne kaee ghaatak beemaariyon ko theek kiya hai நான் நிறைய கொடிய நோய்களை குணப்படுத்தியிருக்கிறேன் |
1734) I had been waiting for two hours. |
मैं दो घंटे से इंतजार कर रहा था। main do ghante se intajaar kar raha tha. நான் இரண்டு மணிநேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
1735) It is different from ordinary work |
यह सामान्य काम से अलग है yah saamaany kaam se alag hai அது சாதாரண வேலையை விட வேறுபட்டது |
1736) I will be able to demonstrate that |
मैं इसे साबित कर पाऊंगा main ise saabit kar paoonga என்னால் அதை மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் |
1737) I would hate to sit idle like this |
मुझे इस तरह बेकार बैठने से नफरत होगी mujhe is tarah bekaar baithane se napharat hogee நான் இப்படி சும்மா உட்கார்ந்திருப்பதை வெறுக்கிறேன் |
1738) I am already here. Where is Jakie? |
मैं पहले से ही यहाँ हूँ। जैकी कहाँ है? main pahale se hee yahaan hoon. jaikee kahaan hai? நான் ஏற்கனவே இங்கே இருக்கிறேன். ஜாக்கி எங்கே? |
1739) I have not met her since last week |
मैं पिछले हफ्ते से उससे नहीं मिला हूं main pichhale haphte se usase nahin mila hoon நான் கடந்த வாரத்திலிருந்து அவளை சந்தித்து இருக்கவில்லை |
1740) I would like to tell you one thing |
मैं आपको एक बात बताना चाहूंगा main aapako ek baat bataana chaahoonga நான் ஒரு விஷயம் சொல்ல விருப்பப்படுகிறேன் |
1741) I think it is for door and windows |
मुझे लगता है कि यह दरवाजे और खिड़कियों के लिए है mujhe lagata hai ki yah daravaaje aur khidakiyon ke lie hai இவை யாவும் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் என நினைக்கிறேன் |
1742) It will have been functioning well |
यह अच्छी तरह से काम कर रहा होगा yah achchhee tarah se kaam kar raha hoga அது நன்றாக வேலை செய்து கொண்டு இருந்து இருக்கும் |
1743) Is this lesson very hard to study? |
क्या इस पाठ का अध्ययन करना बहुत कठिन है? kya is paath ka adhyayan karana bahut kathin hai? இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? |
1744) If you want peace, prepare for war |
यदि आप शांति चाहते हैं, तो युद्ध के लिए तैयार रहें yadi aap shaanti chaahate hain, to yuddh ke lie taiyaar rahen உனக்கு சமாதானம் வேண்டுமெனில், யுத்தத்திற்கு ஆயத்தப்படு |
1745) I want to get this cheque encashed |
मैं इस चेक को भुनाना चाहता हूंँ main is chek ko bhunaana chaahata hoon இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும் |
1746) I want to send this parcel, please |
मुझे यह पार्सल भेजना है mujhe yah paarsal bhejana hai நான் இந்த பொட்டலங்களை அனுப்ப வேண்டும் |
1747) It was my uncle who gave this book |
यह मेरे चाचा थे जिन्होंने यह पुस्तक दी थी yah mere chaacha the jinhonne yah pustak dee thee இந்த புத்தகத்தை கொடுத்தவர் என் மாமா |
1748) I prefer to go to the evening show |
मुझे शाम के शो में जाना पसंद है mujhe shaam ke sho mein jaana pasand hai நான் மாலை நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறேன் |
1749) I want to send this parcel, please |
मुझे यह पैक भेजना है mujhe yah paik bhejana hai நான் இந்த சிப்பத்தை அனுப்ப வேண்டும் |
1750) I shall dispose of all my property |
मैं अपनी सारी संपत्ति का निपटान करूंगा main apanee saaree sampatti ka nipataan karoonga நான் என் அனைத்து சொத்துக்களையும் விற்றுவிடுவேன் |
How long have you been waiting? |
आप कितनी देर से प्रतीक्षा कर रहे हैं? aap kitanee der se prateeksha kar rahe hain? |
Who is the prime Minister of India |
भारत के प्रधान मंत्री कौन हैं bhaarat ke pradhaan mantree kaun hain |
Which sleeping pill is right for you? |
आपके लिए कौन सी नींद की गोली सही है? aapake lie kaun see neend kee golee sahee hai? |
How do you manage? |
तुम कैसे कर लेते हो? tum kaise kar lete ho? |
Where did they go? |
वे कहां गए थे? ve kahaan gae the? |