Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases
1576) I am leaving for Lodon tomorrow |
कल मैं लंदन जा रहा हूँ kal main landan ja raha hoon நாளை நான் லண்டன் செல்கிறேன் |
1577) I was going to go to university |
मैं विश्वविद्यालय जाने वाला था main vishvavidyaalay jaane vaala tha நான் பல்கலைக் கழகத்திற்கு போகப்போனேன் |
1578) I will see to it, Anybody else? |
मैं इसे देख लूंगा, कोई और? main ise dekh loonga, koee aur? அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வேறு யாராவது இருக்கின்றீர்களா? |
1579) I wish you success in your work |
मैं आपके काम में सफलता की कामना करता हूं main aapake kaam mein saphalata kee kaamana karata hoon உங்களுக்கு உங்கள் வேளையில் வெற்றி கிட்டட்டும் |
1580) I make the impossible, possible |
मैं असंभव को संभव बनाता हूंँ main asambhav ko sambhav banaata hoon நடக்காததை, நான் நடத்தி காட்டி விடுவேன் |
1581) I was discussing with my father |
मैं अपने पिता के साथ चर्चा कर रहा था main apane pita ke saath charcha kar raha tha நான் எனது தந்தையுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் |
1582) I would like to impersonate you |
मुझे प्रतिरूपण करना पसंद है mujhe pratiroopan karana pasand hai நான் ஆள்மாறாட்டம் செய்ய விரும்புகிறேன் |
1583) I didn’t get any reply from her |
मुझे उससे कोई जवाब नहीं मिला mujhe usase koee javaab nahin mila அவளிடமிருந்து எந்த பதிலையும் நான் பெறவில்லை |
1584) I want to become a big rich man |
मैं एक बड़ा अमीर आदमी बनना चाहता हूँ main ek bada ameer aadamee banana chaahata hoon நான் ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும் |
1585) I do make mistakes occasionally |
मैं कभी-कभी गलतियाँ करता हूँ main kabhee-kabhee galatiyaan karata hoon நான் எப்போதாவது தவறு செய்வதுண்டு |
1586) In that case, you will get work |
ऐसे में आपको काम मिलेगा aise mein aapako kaam milega அப்படியானால் உங்களுக்கு வேலையும் கிடைக்கும் |
1587) I gaver her milk and then water |
मैंने उसे दूध और फिर पानी दिया mainne use doodh aur phir paanee diya நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன் |
1588) Integral Control System Service |
इंटीग्रल कंट्रोल सिस्टम सर्विस inteegral kantrol sistam sarvis ஒருங்கிணைந்த கட்டுப்பாடு அமைப்பு சேவை அறிக்கை |
1589) I hope I have made myself clear |
मुझे आशा है कि मैंने खुद को स्पष्ट कर दिया है mujhe aasha hai ki mainne khud ko spasht kar diya hai நான் என்னை சரிபடுத்தி கொண்டேன் என நம்புகிறேன் |
1590) I shall be very greatful to you |
मैं आपका बहुत ऋणी रहूंगा main aapaka bahut rnee rahoonga நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன் |
1591) I will be able to win the world |
मैं दुनिया जीत लूंगा main duniya jeet loonga என்னால் உலகை வெல்ல முடியுமாக இருக்கும் |
1592) I play football besides cricket |
मैं क्रिकेट के अलावा फुटबॉल खेलता हूंँ main kriket ke alaava phutabol khelata hoon நான் மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர கால்பந்தும் விளையாடுகிறேன் |
1593) I have a test in Maths tomorrow |
कल मेरी गणित की परीक्षा है kal meree ganit kee pareeksha hai எனக்கு நாளை கணித தேர்வு இருக்கிறது |
1594) I was sitting at the class room |
मैं क्लास रूम में बैठा था main klaas room mein baitha tha நான் வகுப்பு அறையில் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் |
1595) It was difficult to get through |
इससे गुजरना मुश्किल था isase gujarana mushkil tha இதன் மூலம் பெற கடினமாக இருந்தது |
1596) I have no time to talk with you |
मेरे पास आपके साथ बात करने का समय नहीं है mere paas aapake saath baat karane ka samay nahin hai உன்னிடம் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை |
1597) Is there no milk in the bottle? |
क्या बोतल में दूध नहीं है? kya botal mein doodh nahin hai? குப்பியில் பால் இல்லையா? |
1598) I would like to reserve a room. |
मैं एक कमरा आरक्षित करना चाहूंगा। main ek kamara aarakshit karana chaahoonga. நான் ஒரு அறை பதிவு விரும்புகிறேன். |
1599) I collected more stamps than he |
मैंने उससे अधिक डाक टिकट एकत्र किए mainne usase adhik daak tikat ekatr kie அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன் |
1600) Is the food/lunch/dinner ready? |
क्या खाना तैयार है? kya khaana taiyaar hai? சாப்பாடு தயார் ஆகிவிட்டதா? |
Who is sitting in the threshold of the house? |
घर की दहलीज पर कौन बैठा है? ghar kee dahaleej par kaun baitha hai? |
How do you spend your leisure time? |
आप अपनी फुर्सत का समय कैसे बिताते हो? aap apanee phursat ka samay kaise bitaate ho? |
Why were you absent yesterday? |
तुम कल अनुपस्थित क्यों थे? tum kal anupasthit kyon the? |
What can I do for you? |
मै आप के लिये क्य कर सक्त हु? mai aap ke liye ky kar sakt hu? |
Where can i buy this? |
इसे कहां से खरीदा जा सकता है? ise kahaan se khareeda ja sakata hai? |