Alphabetical Order In Hindi Sentences. Spoken Hindi To English Phrases
701) He was amused by my story |
वह मेरी कहानी से खुश था vah meree kahaanee se khush tha என் கதையைக் கேட்டு அவனுக்கு மகிழ்ச்சியுண்டாயிற்று |
702) Had you not gone to film? |
क्या आप फिल्म देखने नहीं गए थे? kya aap philm dekhane nahin gae the? நீ திரைப்படத்திற்கு போயிருக்கவில்லையா? |
703) How far have you studied? |
आपने कितना पढ़ा aapane kitana padha நீ எவ்வளவு படித்திருக்கிறாய்? |
704) He is addicted to alcohol |
वह शराब का आदी हो गया vah sharaab ka aadee ho gaya அவன் மதுபானத்திற்க்கு அடிமையாகி விட்டான் |
705) Have you ever noticed it? |
क्या आपने पहले कभी इसे देखा है? kya aapane pahale kabhee ise dekha hai? நீ எப்பொழுதாவது இதை பார்த்தது உண்டா? |
706) He takes after his father |
वह अपने पिता के बाद लेता है vah apane pita ke baad leta hai அவர் தனது தந்தைக்குப் பிறகு எடுக்கிறார் |
707) He will pluck the flowers |
वह फूल तोड़ेगा vah phool todega அவன் பூக்களை பறிப்பான் |
708) He was sentenced to death |
उसे मौत की सजा सुनाई गई थी use maut kee saja sunaee gaee thee அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது |
709) He had no stock last year |
पिछले साल उसके पास कोई स्टॉक नहीं था pichhale saal usake paas koee stok nahin tha அவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை |
710) He is addicted to smoking |
उसे धूम्रपान की लत है use dhoomrapaan kee lat hai அவன் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறான் |
711) He came across the garden |
वह बगीचे में आया था vah bageeche mein aaya tha அவன் அந்த தோட்டத்தின் குறுக்கே வந்தான் |
712) He is an eccentric fellow |
अजीब आदमी है ajeeb aadamee hai அவன் ஒரு விசித்திரமான மனிதன் |
713) Her house was in a by-lane |
उसका घर एक बाई-लेन में था usaka ghar ek baee-len mein tha அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து) |
714) He never keeps his promise |
वो कभी अपना वादा नहीं निभाते vo kabhee apana vaada nahin nibhaate அவன் தன் வார்த்தைகளை எப்பொழுதும் காப்பாற்றுவதில்லை |
715) How far is it from school? |
स्कूल से कितनी दूर है? skool se kitanee door hai? அது பள்ளியில் இருந்து எவ்வளவு தூரம்? |
716) How much is this per kilo? |
यह प्रति किलो कितना है? yah prati kilo kitana hai? ஒரு கிலோ எவ்வளவு? |
717) He tried to bribe the S.I. |
उन्होंने एसआई को रिश्वत देने की कोशिश की। unhonne esaee ko rishvat dene kee koshish kee. அவன் உதவி காவல் நிலைய அதிகாரிக்கு (சப் - இன்ஸ்பெக்டர்) இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சி செய்தான் |
718) His death shocked everyone |
उनकी मौत ने सभी को झकझोर दिया unakee maut ne sabhee ko jhakajhor diya அவரது மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது |
719) Her joy was beyond measure |
उसकी खुशी अतुलनीय थी usakee khushee atulaneey thee அவளது மகிழ்ச்சி அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது. |
720) Here are some ripe mangoes |
ये रहे कुछ पके आम ye rahe kuchh pake aam இங்கே சில பழுத்த மாம்பழங்கள் இருக்கின்றன |
721) How many sisters have you? |
आपकी कितनी बहनें हैं? aapakee kitanee bahanen hain? உனக்கு எத்தனை சகோதரிகள்? |
722) He has lost all his wealth |
उसने अपनी सारी संपत्ति खो दी है usane apanee saaree sampatti kho dee hai அவர் தனது அனைத்து செல்வங்களையும் இழந்து இருக்கிறார் |
723) How much shall I give you? |
मैं तुम्हें कितना दूंगा? main tumhen kitana doonga? நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்? |
724) How can you avoid desires? |
आप इच्छाओं से कैसे बच सकते हैं? aap ichchhaon se kaise bach sakate hain? நீ எப்படி ஆசைகளை துறக்க முடியும்? |
725) He filed a suit against me |
वह मुझ पर मुकदमा कर रहा है vah mujh par mukadama kar raha hai அவன் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறான் |
Do you have to come that way? |
क्या आपको उस तरफ आना है? kya aapako us taraph aana hai? |
What is the occasion |
कारण क्या है kaaran kya hai |
Is it that costly? |
क्या यह इतना महंगा है? kya yah itana mahanga hai? |
At what? |
किस पर? kis par? |
Where have you kept my shoes? |
तुमने मेरे जूते कहाँ रखे हैं? tumane mere joote kahaan rakhe hain? |