(284) How To Say how In Hindi / English / Tamil

how In Hindi Sentences. Spoken Hindi To English Phrases

251) How many fingers have you in each hand?
आपके प्रत्येक हाथ में कितनी उंगलियां हैं?
aapake pratyek haath mein kitanee ungaliyaan hain?
நீ ஒவ்வொரு கைகளிலும் எத்தனை விரல்களை பெற்று இருக்கிறாய்?
252) I don’t know how to make you understand
मुझे नहीं पता कि आपको कैसे समझाऊं
mujhe nahin pata ki aapako kaise samajhaoon
உனக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை
253) You do not know how to deal with others
आप नहीं जानते कि दूसरों के साथ कैसे व्यवहार करें
aap nahin jaanate ki doosaron ke saath kaise vyavahaar karen
உங்களுக்கு மற்றவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாது
254) How many birthdays have you celebrated?
आपने कितने जन्मदिन मनाए हैं?
aapane kitane janmadin manae hain?
நீங்கள் எத்தனை பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்?
255) How much money will you take from home?
आप घर से कितना पैसा लेंगे?
aap ghar se kitana paisa lenge?
நீ எவ்வளவு பணம் வீட்டிலிருந்து எடுப்பாய்?
256) The magic show left us gaping in wonder
जादू के शो ने हमें चौंका दिया
jaadoo ke sho ne hamen chaunka diya
அந்த மாயாஜால காட்சி நம்மை வாயை பிளக்கும்படியாக்கியது
257) How many brothers and sisters have you?
आपके कितने भाई-बहन हैं?
aapake kitane bhaee-bahan hain?
உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்?
258) How great of you to make this invention!
यह नई खोज करना कितना विशाल है
yah naee khoj karana kitana vishaal hai
இந்த புதிய கண்டுபிடிப்பைச் செய்வது எவ்வளவு மகத்தானது!
259) How long have you been running the shop?
आप कब से दुकान चला रहे हैं?
aap kab se dukaan chala rahe hain?
எவ்வளவு காலமாக நீங்கள் கடையை நடத்திக்கொண்டு இருந்து இருக்கிறீர்கள்?
260) How much long it will take this journey?
इस यात्रा में कितना समय लगेगा?
is yaatra mein kitana samay lagega?
இந்த பயணம் எவ்வளவு நேரம் ஆகும்?
261) How a temperature runs, though it rained
बारिश के बावजूद कितनी भी गर्मी क्यों न हो
baarish ke baavajood kitanee bhee garmee kyon na ho
மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது
262) Do you know how to operate the computer?
क्या आप कंप्यूटर चलाना जानते हैं?
kya aap kampyootar chalaana jaanate hain?
உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா?
263) How are you getting on in your business?
आप अपने व्यवसाय में कैसे चल रहे हैं?
aap apane vyavasaay mein kaise chal rahe hain?
இப்பொழுது உன்னுடைய தொழில் எப்படி நடக்கிறது?
264) Please show me some of your latest works?
क्या आप कृपया मुझे अपने वर्तमान मानचित्र दिखाएंगे?
krpaya mujhe apanee kuchh naveenatam rachanaen dikhaen?
தயவு செய்து இப்போதுள்ள உங்கள் வரைபடங்கள் காட்டுகின்றீர்களா?
265) How is your dealings (relation) with him?
उसके साथ आपका व्यवहार (संबंध) कैसा है?
usake saath aapaka vyavahaar (sambandh) kaisa hai?
உனக்கு அவனிடம் உள்ள வியாபாரம் (உறவு) என்ன?
266) How many books have you kept in your bag?
आपने अपने बैग में कितनी किताबें रखी हैं?
aapane apane baig mein kitanee kitaaben rakhee hain?
நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்?
267) How many students are there in the class?
कक्षा में कितने छात्र हैं?
kaksha mein kitane chhaatr hain?
வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
268) I showed some of my stamps to the teacher
मैंने शिक्षक को अपनी कुछ डाक टिकटें दिखाईं
mainne shikshak ko apanee kuchh daak tikaten dikhaeen
நான் சில தபால் தலைகளை ஆசிரியருக்குக் காண்பித்தேன்
269) I take / have a shower-bath every morning
मैं रोज़ गमले के नीचे नहाता हूँ
main roz gamale ke neeche nahaata hoon
நான் தினமும் பூக்குழாயின் கீழ் குளிக்கிறேன்
270) How far is the railway station from here?
यहाँ से रेलवे स्टेशन कितनी दूर है?
yahaan se relave steshan kitanee door hai?
தொடர்வண்டி நிலையம் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
271) Not this time. How much is it altogether?
इस बार नही। यह सब कितना है
is baar nahee. yah sab kitana hai
இந்த தடவை வேண்டாம். இவை எல்லாவற்றுக்கும் எவ்வளவு ஆகிறது?
272) From a snake show, we have a lot to learn
स्नेक शो से हमें बहुत कुछ सीखना है
snek sho se hamen bahut kuchh seekhana hai
பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம்
273) How many members are there in your family?
आपके परिवार में कितने सदस्य हैं?
aapake parivaar mein kitane sadasy hain?
உன் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
274) How many birds do you see in this picture?
इस तस्वीर में आपको कितने पक्षी दिखाई दे रहे हैं?
is tasveer mein aapako kitane pakshee dikhaee de rahe hain?
இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்?
275) Can you show me a necklace of 3 sovereigns?
क्या आप मुझे 3 राजाओं का हार दिखा सकते हैं?
kya aap mujhe 3 raajaon ka haar dikha sakate hain?
மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
Daily Using Sentences In Alphabetical Order
Important Words In Sentences
How To Ask A Question In Hindi
What is your business here?
आपका यहाँ क्या व्यवसाय है?
aapaka yahaan kya vyavasaay hai?
Is there a supermarket near here?
क्या यहां नजदीक में कोई सुपरबाजार है?
kya yahaan najadeek mein koee suparabaajaar hai?
Do you pond wheat here?
क्या आप यहाँ गेहूँ बोते हैं
kya aap yahaan gehoon bote hain
May I come in, doctor?
क्या मैं अंदर आ सकता हूँ डॉक्टर?
kya main andar aa sakata hoon doktar?
Which insect lives in a hive?
छत्ते में कौन सा जीव रहता है?
chhatte mein kaun sa jeev rahata hai?